இன்னும் சில தினங்களில் நானும் என் குழந்தையை
கையில் ஏந்திக் கொண்டு இருக்கும் அந்த ஒரு நொடிக்காக
காத்து கொண்டு இருக்கிறேன் .
இப்ப எல்லாம் ஒரு பேபி விளம்பரம் வந்த என்னை அறியாமல்
ஆசையோடு பார்கிறேன் .
அமேசான் வெப்சைட் பேபி ப்ரோடுக்ட்ஸ் வாங்கணும் தோணுது
டெய்லி எதாவது ஒரு நியூஸ் பேபி பத்தி பாத்துகிட்டு இருக்கேன்
எனக்கு பயன் பொறந்த IIT படிக்க வைக்கணும்,பொண்ணு பொறந்தா
கூடவே இருக்கனும் .இப்படி அசைகள் அதிகமாக இருக்கு
இப்ப யோசிச்சு பாக்க முடியுது என் பிள்ளை என்றால் எனக்கு வரும் இந்த திட்ட மிடல்,பாசம்,நேசம் எல்லாமே என் அப்பா நான் பிறக்கும் பொது என் அப்பா எப்படி எல்லாம் திட்டம் இட்டு இருபாங்க தோணுது !!!
என்னை தன்னோட கைல ஏந்திய என் அப்பா என் கொழந்தைய தூக்கணும் பிறக்கும் போது !!!